தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரும்

img

வருடம் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரும்

வருடம் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரும். ஆனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுள்ளது. பாபநாசம் அணை தற்போது வறண்டு போய் உள்ளது. எனினும் மணிமுத்தாறு அணையில் உள்ள நீர் தாமிரபரணி ஆற்றுக்கு கை கொடுக்கிறது.